சீரியலில் பாரதி-க்கு அம்மாவாக நடிக்கும் நடிகை ரூபா ஸ்ரீயின் முதல் சீரியல் எது தெரியுமா…? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

சீரியலில் பாரதி-க்கு அம்மாவாக நடிக்கும் நடிகை ரூபா ஸ்ரீயின் முதல் சீரியல் எது தெரியுமா…? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

Published

on

என்ன தான் தொலைக்காட்சிகளில் வித விதமான தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், மக்களிடத்தில் ஒரு சில சீரியல் தான் பிரபலமாக உள்ளது, மக்களிடத்தில் ஒரு சில சீரியல்கள் நல்ல வரவேற்பை பெரும் அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” என்ற தொடரும் ஒன்று, என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் என்று சொல்லலாம்.

இந்த தொடர் பிரபல டிவியில் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.ரசிகர்கள் விரும்பும் கதைக்களமும் சீரியலில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டிராக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

Advertisement

இந்த சீரியலில் முதலில் டெர்ரரான மாமியாராக இருந்த சௌந்தர்யா இப்போது பாசமானவராக இருந்து வருகிறார். சௌந்தர்யா என்ற ரூபா ஸ்ரீ இதுவரை பல சீரியல்கள் நடித்துள்ளார், அவர் முதன்முதலாக சன் தொலைக்காட்சியில் காதல் பகடை என்ற சீரியலில் தான் நடித்துள்ளார்.கே. பாலசந்தர் இயக்கிய இந்த சீரியல் சன் டிவியில் 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in