Uncategorized
பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. மிஸ் பண்ணும் அவருடைய ரசிகர்கள்..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். நடந்து முடிந்த அணைத்து சீசன்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் என்று சொல்லலாம். மேலும், மிகவும் சாதாரணமாக சென்று கொண்டிருந்த இந்த பிக் பாஸ் சீசன், தற்போது, எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் சுருதி என ஐந்து நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம், யாரும் எதிர்பாரத, முக்கிய போட்டியாளராக ரசிகர்களால் கருதப்பட்ட, போட்டியாளர் மதுமிதா அவர்கள் பிக் பாஸ் சீசன் 5 வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்ட மதுமிதா, நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆவது, அவரது ரசிகர்களுக்கு வரு த்த த்தை கொடுத்துள்ளது, என்று சொல்ல்லாம். சமூக வலைத்தளத்தில் மதுமிதாவின் ரசிகர்கள் பலரும், வரு த்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
