அடேங்கப்பா.. நடிகை சிம்ரனின் மகனா இது..? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

அடேங்கப்பா.. நடிகை சிம்ரனின் மகனா இது..? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் திரையுலகில் ஒரு சில காலக ட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்று வரை உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும், மேலும், இவர் தமிழில் வெளிவந்த, VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் நடிகையானார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கமல் ஹாசன் மற்றும் ரஜினி என பல முன்னணி பிரபலங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும், தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பிரபல நடிகை சிம்ரன், அவர்கள். மேலும், இந்த தம்பதிக்கு அழகிய இரு பிள்ளைகளும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை சிம்ரனின் மகன்களா இது..! வாயை பி ளந்து பார்த்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in