இந்த கவ ர்ச்சி போதுமா..? என்பது போல ஹாட் போ ட்டோசை வெளியிட்டுள்ள “டிக்கிலோனா” பட நடிகை அனகா..! – cinefeeds
Connect with us

Uncategorized

இந்த கவ ர்ச்சி போதுமா..? என்பது போல ஹாட் போ ட்டோசை வெளியிட்டுள்ள “டிக்கிலோனா” பட நடிகை அனகா..!

Published

on

இளம் நடிகை அனகா, தமிழ் சினிமாவிற்கு “நட்பேதுணை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி பின்னர், சமீபத்தில் வெளியான நடிகர் சந்தானத்துடன் இணைந்து “டிக்கிலோனா” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு அனகா அ ச த்த லாக நடனமாடியிருந்தார். மேலும், இந்த பாடல் ட்ரெண்ட் ஆனது என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அனகா, ‘நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன்.

சில வருடங்கள் வேலைக்கு சென்றேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். என் கலைப்பயணம் இப்படிதான் தொடங்கியது. “நட்பே துணை” படத்தில் நடிகையாக அறிமுகமானேன். சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் நான் ஆ டிய ந ட னம் வைரலானது. தற்போது மம்முட்டி நடிப்பில் உ ருவாகி வரும் “பீஷ்ம பர்வம்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்.

Advertisement

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன்’ என கூறிகிறார். இது ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி, தன்னுடைய ஹாட்டான போட்டோசை ஷேர் செய்து வரும் நடிகை அனகா, தற்போது, கவ ர்ச்சி உடையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in