பள்ளி பருவத்தில் நடிகை தமன்னா எப்படி இருக்கிறாருனு பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

பள்ளி பருவத்தில் நடிகை தமன்னா எப்படி இருக்கிறாருனு பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் “கேடி” என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை த்தொடர்ந்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் . தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான “கல்லூரி” படம் பெரும் புகழ் பெற்று அங்கீகாரத்தை கொடுத்தது.

இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார். நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது,

Advertisement

வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு. ஆனால், தற்போது நடிகை தம்மன்னாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in