அட.. பிரபல நடிகை சித்ராவின் மகளா இது..? அவரின் அழகிய குடும்பத்தை பாருங்க..! வெளியான குடும்ப புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

அட.. பிரபல நடிகை சித்ராவின் மகளா இது..? அவரின் அழகிய குடும்பத்தை பாருங்க..! வெளியான குடும்ப புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் ஒருவர் தான் நல்லெண்ணெய் சித்ரா அவர்கள். விஜயகாந்த், பாக்கியராஜ் என அந்த கால நடிகர்கள் பல பேர்களுடன் நடித்துவிட்டார் சித்ரா அவர்கள். மேலும் நடிகை சித்ரா 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1978ல் அவள் அப்படித்தான் படம் மூலம் தமிழ்த் திரை யுலகுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் சித்ரா. 1983ல் மோகன்லாலுடன் சேர்ந்து அட்டகாலகஷம் என்னும் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் முக்கியப்பாத்திரங்களில் நடித்தார். தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் கா வலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.திரு மணத்திற்கு பிறகு கணவன் மனைவி வாழ்க்கையில் பி ரச்சனைகள் வருவது இயல்பு. அது போல இவர்கள் வாழ்க்கையிலும் வந்தது, கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2002-ல் பிரிந்து விட்டனர்.

Advertisement

நடிகர் வாழ்க்கைகளிலும் பல சிக்கலைகள் இருக்க தான் செய்கிறது. சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in