அடேங்கப்பா. நீச்சல் குளமே சூ டேறி டும் போலயே.. கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா..! – cinefeeds
Connect with us

Uncategorized

அடேங்கப்பா. நீச்சல் குளமே சூ டேறி டும் போலயே.. கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா..!

Published

on

போட்டோஷூட் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை தர்ஷா குப்தா அவர்கள். சில நாட்களுக்கு முன்பு தனது இடுப்பை காட்டி வேற வேற ஆங்கிளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்தார் இவர். மேலும் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கொண்டிருந்தவருக்கு ஒன்றிரண்டு சீரியல்களில் நடித்தவர் அடுத்ததாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “குக்கு வித் கோ மாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களிடத்தில் இன்னும் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலை தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா அவர்கள், சோசியல் மீடியாக்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டா பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில், நடிகை தர்ஷா தற்போது கவ ர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், வழக்கமாக சேலையில் பார்த்த தர்ஷா குப்தாவை ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து, ரசிகர்களை வாய டைத்துபோய் உள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in