Uncategorized
பிரபல இளம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது.. – இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ..
தமிழ் சின்ன திரை தற்போது அணைத்து தரப்பு மக்களும் கண்டு களைத்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், புது புது சீரியல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதே போன்று நடிகைகளின் வருகை கூட அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக தமிழில் சின்னத்திரை பிரபலங்களுக்கு தொடர்ந்து திருமணம் நடந்து கொண்டு வருகிறது, என்று சொல்லலாம்.
அந்த வரிசையில் இளம் சீரியல் நடிகை ஷபானா-ஆர்யன், மற்றும் மதன்-ரேஷ்மா, பிரபல சீரியலில் நடித்து வரும் சித்து-ஸ்ரேயா என சின்னத்திரை நடிகர்களுக்கு தொடர்ந்து திருமணங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் இப்போது மற்றொரு நடிகையின் திருமணம் ஒன்று நடந்துள்ளது, அவரது புகைப்படங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழில் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்து மக்களின் மனதில் இடம்பெற்ற நடிகை அர்ச்சனா சுசீலனுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.
தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு பதிவு செய்துள்ளார், என்று சொல்லலாம்.
View this post on Instagram
