Uncategorized
சட்டையை வில க்கி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அம்மு அபிராமி.. கிர ங்கிபோ ன ரசிகர்கள்..
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் h .வினோத்வெளியாகி பிளாக்பஸ்டர் ஹி ட்டான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் தங்கை வே டத்தில் அறிமுகமானவர் தான் பிரபல இளம் நடிகையான நடிகை அம்மு அபிராமி. இருப்பினும், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ரா ட்ச சன்’ படத்தின் மூலம் அதிக வரவேற்பை பெற்றார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பின்னர், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தற்போது, மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘பேட்டரி’ என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு வலம் வருவார் என பேசப்படுகிறது.
ஹீரோயின் ரோல்களுக்கு எதிர் பார்த்து வரும் இளம் நடிகையான அம்மு அபிராமி, தனது போடோஸ்களை சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், மாடர்ன் டிரஸ் ஒன்றில் சட்டையை விளக்கி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் இவர், மேலும், இதை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
