“டஸ்க்கி பியூட்டி..” மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்..! – cinefeeds
Connect with us

Uncategorized

“டஸ்க்கி பியூட்டி..” மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Published

on

நடிகை ஐஸ்வர்யா ராகேஷ், “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவே இருந்தது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயின் சென்ட்ரிக் கதையம்சம் கொண்ட படத்திலும் நடித்துள்ளார். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராகேஷ், தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in