வெளியானது குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் விவரம்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

வெளியானது குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் விவரம்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா நிகழ்ச்சிகளில் ஒன்று தான் “குக் வித் கோ மாளி”, என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் சீசன் 1 மற்றும் சீசன் 2 மாபெரும் வெற்றியை அ டைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் நல்ல ரீச்சு கிடைத்தது இந்த நிகழ்ச்சிக்கு.

மேலும், இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது து வ ங்கும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மேலும், சமீபத்தில் தான் குக் வித் கோ மாளி சீசன் 3 படப்பிடிப்பு து வ ங்கியது. இதில் யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆ வ லுடன் காத்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில், தற்போது குக் வித் கோ மாளி சீசன் 3 ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Cook_with_Comali_videos (@cook_with_comali_videos_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in