முட்டிக்கு மேல் ஏறி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா.. உருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

முட்டிக்கு மேல் ஏறி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா.. உருகும் நெட்டிசன்கள்..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள் என்று சொல்லலாம். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள் மக்கள்.

இவர், மலையாளத்தில் “உ ல் லாசம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Advertisement

மேலும், நேற்று இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மு ட்டிக்கு மேல் ஏறிய உடையில் போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இவரது ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இழுத்துளளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in