பி கினி உடையில் கடற்கரையை சூடேற்றும் நடிகை கிரண்.. புகைப்படத்தை பாத்து உச் கொட்டும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பி கினி உடையில் கடற்கரையை சூடேற்றும் நடிகை கிரண்.. புகைப்படத்தை பாத்து உச் கொட்டும் இணையவாசிகள்..

Published

on

நடிகை கிரண் ரத்தோர், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “ஜெமினி” படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார் கிரண். இப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, நடிகர் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. மேலும், ஆம்பள மற்றும் சகுனி படங்களில் அடித்திருந்தார் இவர். கடைசியாக தமிழ் சினிமாவில் முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை கிரண் அவர்கள். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில்,

Advertisement

கவ ர்ச்சியான உ டையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூ க்க த்தை கெ டுத்து வருகிறார் நடிகை கிரண், அந்த வகையில் தற்போது போக்கி உடையில் கடற்கரையில் நின்றபடி செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in