LATEST NEWS
பிக் பாஸ் லொஸ்லியாவின் அழகிய நடனம் ..??லொஸ்லியாவுடன் அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள் … வைரலாகும் வீடியோ காட்சிகள் ….
பிரபல டிவியில் பிரம்மாண்டமாக நடந்த நிகழிச்சி என்றால் அது பிக் பாஸ் தன். ஏன் என்றால் அந்த நிகழிச்சியில் கலந்து கொள்ளும் அணைத்து போட்டியாளர்களும் உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் இருக்கும் அதில் சில போட்டியாளர்கள் அதிகப்படியான மக்களின் ராசிகர்களாக மாறிவிடுவார்கள் .அப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடக்கும். அதுபோல் தற்பொழுது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட போட்டியாரான கவின் மற்றும் லொஸ்லியா கடந்த இரண்டு சீசனை விட அதிக ரசிகர்களை கொண்டு உள்ளனர்.
ஏன் என்றால் இவர்களது காதல் அனைவர்களின் உள்ளதை கவரும் வகையில் இருந்தது . மேலும் இவர்களை பற்றி ஒவ்வொருநாளும் ஒரு விஷயம் கூட வராமல் இருக்காது. ரசிகர்கள் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி இருக்கும் சமயத்தில் லொஸ்லியா சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அழகாக நடனம் ஆடிவுள்ளார். இதனை பார்த்த லோசலியாவின் ரசிகர்கள் மகிழிச்சியில் உள்ளனர்.
