இரு பெண் ‘பிள்ளைகளோடு மனைவியை தவிக்கவிட்ட’ நடிகர் பிரகாஷ்ராஜ்! “இளம் வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்”…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரு பெண் ‘பிள்ளைகளோடு மனைவியை தவிக்கவிட்ட’ நடிகர் பிரகாஷ்ராஜ்! “இளம் வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்”…?

Published

on

தமிழ் சினிமாவில் அனைத்து திறமையும் ஆதாவது பன்முகத்தன்மை கொண்ட நடிகர் என்றால் அது நடிகர் ரகுவரன் தான் அவருக்கு இணையான நடிகர் என்றால் அது பிரகாஷ் ராஜ் தான் இந்த செய்தியில் நாம் பிரகாஷ் ராஜ் பற்றி பாப்போம். இவர் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். பிரகாஷ் ராஜ் ஒரு சாதாரணமான ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர் பின்னர் அங்கேயே பள்ளிப்படிப்புக்கு மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

சென்னையில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி புயல் நடிகை டிஸ்க்கோ சாந்தியின் தங்கையும் நடிகையுமான லலிதா குமாரி இவர்( புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை ) போன்ற படங்களில் நடித்தவர் அறிமுகம் கிடைத்து லலிதா பிரகாஷ் ராஜியை இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்துவைத்தார்.

Advertisement

அதன் பின்னர் பாலச்சந்தரின் அறிவுரையால் பிரகாஷ் ராய் என்னும் இயற்பெயரை பிரகாஷ் ராஜ் என்று மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமாவில் தன் நடிப்பு திறமையால் முத்திரை பதித்தார். தன் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்த நடிகை லலிதா குமாருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இந்த தம்பதிக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருந்தார் பின்னர் சிறிது காலத்தில் மகன் இறந்து விடுகிறார். பின்னர் சிலவருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து செய்துகொண்டனர்.

Advertisement

பின்னர் பிரகாஷ் ராஜ் பயிற்சியாளராக போனி வர்மா என்ற இளம் வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in