புது காருடன்….! “கெத்தாக போஸ் கொடுத்த மௌனராகம் சீரியல் நடிகை”….. விலை எவ்வளவு தெரியுமா?….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புது காருடன்….! “கெத்தாக போஸ் கொடுத்த மௌனராகம் சீரியல் நடிகை”….. விலை எவ்வளவு தெரியுமா?….!!!!

Published

on

சினிமா மூலம் பிரபலமான நபர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வருவது போல சின்னத்திரை மூலம் நடிப்பை தொடங்கிய பலரும் படிப்படியாக அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து பிரபலமாகி வருகிறார் ரவீனா தாஹா.

அதுமட்டுமில்லாமல் இவர் அருமையாக நடனமாட கூடியவர். சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவரது அம்மா தான் அந்த கார் வாங்கி அவருக்கு கிப்டாக கொடுத்துள்ளார். எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரை சுமார் 25 லட்சம் கொடுத்து அவர் வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in