LATEST NEWS
தெருவில் ரிக்ஷா ஓட்டும் விஜயின் தந்தை….! புகைப்படத்தை பார்த்து சாக்கான ரசிகர்கள் இதோ உங்களுக்காக…..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார். இவர் நடிகர் விஜயின் தந்தை ஆவார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். விஜய்க்கும், சந்திரசேகருக்கும் தற்போது ஒரு சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகர் youtube இல் சேனல் ஒன்றை தொடர்ந்து அதில் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைப் பற்றி பேசி வருகிறார்.
இவை அனைத்தும் வைரல் ஆகி வருகின்றது. மேலும் சிறு வயதில் விஜய் பற்றிய சில சம்பவங்களையும் அவர் அதில் பேசியிருந்தார். எஸ். ஏ. சந்திரசேகர் செய்யும் லேட்டஸ்ட் விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம். இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது எஸ்.ஏ . சந்திரசேகர் தெருவில் இறங்கி ரிக்ஷா ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
