40 வயசுல உங்களுக்கு எதுக்கு தேவையில்லாம இதெல்லாம்……! வைரலாகும் மீரா ஜாஸ்மினின் ஹாட் புகைப்படங்கள்…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயசுல உங்களுக்கு எதுக்கு தேவையில்லாம இதெல்லாம்……! வைரலாகும் மீரா ஜாஸ்மினின் ஹாட் புகைப்படங்கள்…..!!!

Published

on

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி  திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளளார் . தமிழில் சுட்டித்தனம் செய்யும் குறும்புக்கார பெண்ணாக நடித்து பிரபலமானவர்.மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்த இவர் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

அதன் பிறகு உடல் எடை கூடிய இவரை பார்த்து ரசிகர்கள் என்ன இப்படி ஆயிட்டாங்க என்று கூற அதற்கு நேர்மாறாக தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் என்ட்ரி  கொடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து தனது  சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.

Advertisement

40 வயதாகும் இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in