Uncategorized
வைரலாகும் ஆபாச புகைப்படம் … கண்ணீருடன் கலங்கும் பெண் ..!!! பழிவாங்கிய 3 தோழிகள் …????
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி. 39 வயதான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவர் கணவர் இருந்ததனால் இவர் விவசாயம் பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வருகிறாள். வேலை முடிந்த நேரத்தில் அல்லது ஓய்வு எடுக்கும் வேலையிலோ கடல்கன்னி டிக் டாக் செய்துகொண்டு வருகிறார். அந்த டிக் டாக்கில் பல நல்ல கருத்துகளையும் விவசாயத்தை பற்றி சில குறிப்புகளும் பதிவு செய்து வந்ததால் கடல்கன்னிக்கு
33 ஆயிரம் மாக்கள் பின்தொடர்ந்தனர்.
அதுபோல் தான் விழுப்புரத்தை சேர்ந்த லதா, சென்னையை சேர்ந்த கவிதா, சுமதி என்பவர்கள் கடல்கன்னிக்கு பின்தொடர்ந்து அவரிடம் நண்பர்கள் ஆனார்கள். நண்பர்களாக இருந்த இவர்களிடம் கடல்கன்னி தனது வீட்டு கஷ்டத்தையும் வாழ்க்கை கஷ்டத்தையும் அவ்வப்பொழுது கூறிவந்தால் . அப்பொழுது ஒருநாள் தனது குடும்ப கஷ்டத்தை சொல்லும் பொழுது இந்த மூவரும் கடற்கன்னியிடம் எங்களுக்கு தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். அவரிடம் நீ கேட்டால் அவர் உனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுப்பார் என்று தெரிவித்தனர்.
மேலும் அவர் கொடுக்கும் பணம் உன்னுடன் விபச்சாரம் செய்வதற்காக அதனால் நீ எங்களுடன் சேர்ந்து விபச்சாரம் செய் உனக்கு தான் கணவர் இல்லையே என்று அவளை கட்டாய படுத்தி உள்ளனர். மேலும் கடல்கன்னி இதற்கு ஒத்துழைக்காமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளாள். அதனால் கோபம் அடைந்த மூவரும் இவளிடம் எங்களை பற்றி யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்றும் நீ எங்களுக்கு 2 லட்சம் கொடுத்தால் உன்னை சும்மா விடுவோம் இல்லை என்றால் உன்னை பற்றி தவறாக சோசியல் வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளாள்.
இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஆபாச டிக் டாக் செய்யும் இந்த மூன்று பெண்களும் கடல்கன்னியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்த்து உள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த கடல்கன்னி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் .ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .அதனால் இந்த மூவரும் அவளை தினமும் மிரட்டி வந்துள்ளனர். அதனால் கவலையுடன் தனது சோசியல் வலைதளப்பாக்கத்தில் இந்த தகவலை வேதனையுடன் பதிவு செய்து உள்ளாள் கடல்கன்னி .
