68 வயதில் 8 வது திருமணம் ..!!! கோடீஸ்வரரின் லீலை … மணப்பெண்ணின் வயது என்ன தெரியுமா??? … தனியாக வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட இளம்பெண்… – cinefeeds
Connect with us

Uncategorized

68 வயதில் 8 வது திருமணம் ..!!! கோடீஸ்வரரின் லீலை … மணப்பெண்ணின் வயது என்ன தெரியுமா??? … தனியாக வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட இளம்பெண்…

Published

on

சென்னை வடபழனியை சேர்ந்தவர் பஷீர் மற்றும் பாத்திமா தம்பதியர். இவரது மகள் 23 வயது . நெல்லையில் விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். அந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் அவளிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் இந்த சூப்பர் மார்க்கெட்டை உன்பெயருக்கு எழுதி கொடுக்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் பேசி அவளை தனி வீட்டில் தங்க வைத்து இருக்கிறார்.

அந்த உரிமையாளருக்கோ வயது 68 ஆகிறது. ஏலாரமான சொத்துக்கள் குவித்து வைத்து இருக்கும் கோடீஸ்வரரில் ஒருவர் இவர். மேலும் இவருக்கு இதுவரை 7 மனைவிகள் இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த 23 வயது இளம் பெண்ணை 8 வதாக திருமணம் செய்து கொள்ள போகிறார். இந்த தகவலை அறிந்த பெற்றோர் உடனடியாக நெல்லை சென்று திருமணத்தை நிறுத்த முயற்சித்தனர்.

Advertisement

ஆனால் அந்த கோடீஸ்வரர் அவர்களை கொன்று விடுவேன் எனமிரட்டி துரத்தி உள்ளார். அதனால் 23 வயது மகளை காப்பாற்ற சொல்லி காவல் நிலையத்தை தஞ்சம் அடைந்தனர். தங்கள் மகளை காப்பாற்றி தர சொல்லி கதறினார். தற்பொழுது போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in