மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சினேகா – பிரசன்னா…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சினேகா – பிரசன்னா…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனது குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றாலும் அதனை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பிரசன்னா தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Prasanna_actor இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prasanna_actor)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in