தலைக்கேறிய போதையில் அட்டூழியம் செய்த நடிகை கங்கனா ரணாவத்…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

தலைக்கேறிய போதையில் அட்டூழியம் செய்த நடிகை கங்கனா ரணாவத்…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் டெல்லியில் பள்ளி மாணவியை மறுமணபர் ஆசிபிசி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில் நடிகை கங்கணா தனது தங்கைக்கு நடந்ததை போன்று தற்போது இந்த மாணவிக்கு நடைபெற்று உள்ளது என கூறியிருந்தார்.

அதாவது 21 வயதில் தனது தங்கை ரங்கோலி சந்தேல் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மர்ம நபர் ஆசிட் வீசி சென்றதால் அவர் முகம் முழுக்க பாதிக்கப்பட்டது. 52 சர்ஜரிகள் செய்தும் கண் மட்டும் அதிகமாக பாதிக்கப்பட்டது. எனது கண் முன்னாலே இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்போதிலிருந்து எனக்கு சாலையில் நடக்க மிகவும் பயமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வந்த இவர் தற்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவுட்டிங் சென்றுள்ள நிலையில் அங்கு மது அருந்தி தலைக்கேறிய போதையால் செய்த அட்டூழியம் குறித்த ஒரு வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kangana Ranaut இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kanganaranaut)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in