Uncategorized
இப்படியெல்லாம் கூட இவர் செய்வார்..! அதனால் தான் இவரை நான் திருமணம் செஞ்சிகிட்டேன்..! கணவருடன் இருக்கும் விடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் . ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
இதனால் தி டீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘ந ரகா சரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீப காலமாக தனது காதல் கணவருடன் செய்யும் ரொ மான்டிக் விஷயங்களை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெ ளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது “நான் ஏன் என் கணவரை திருமணம் செய்துகொண்டேன் தெரியுமா? என கூறி அன்ரீவ் கோஸ்சிவ் பாத்திரம் கழுவுவதை காண்பித்தார். மேலும் ஒவ்வொரு கணவரும் அவரது மனைவிகளுக்கு இப்படி உதவி செய்யுங்கள் என கூறி தன் கணவருக்கும் நச் என்று ஒரு மு த்தம் கொடுத்து அந்த வீடியோவை முடித்துள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்களை வெ குவாக ஈர்த்து வருகிறது.
