“காதல் பட நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் தற்போது எ ப்படி உள்ளனர் தெரியுமா”..?? – வைரலாகும் கு ட்டிஸின் புகைப்படம் உள்ளே…!! – cinefeeds
Connect with us

Uncategorized

“காதல் பட நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் தற்போது எ ப்படி உள்ளனர் தெரியுமா”..?? – வைரலாகும் கு ட்டிஸின் புகைப்படம் உள்ளே…!!

Published

on

90s கீட்ஸின் favourite  படம் தான் பாய்ஸ் என்னும் திரைப்படம். 2003 ஆம் ஆண்டு வெ ளியானது இந்த திரைப்படம். மேலும், பிரபல இயக்குனரான ஷங்கர் இ யக்கிய இந்த படத்தில் அ றிமுகம் ஆனவர் நடிகர் பரத். அதன் பிறகு நி றைய தமிழ் படங்களில் நடித்தாலும் இவர் நடித்த காதல் படம் மக்கள் மனதில் இவரை நன்கு பிரபலம் அ டைய செய்தது.

எங்கும் பேசப்பட்ட ஒரு படமாக இவருக்கு அந்த படம் அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் இ யக்கிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  அதன் பிறகு இவர் தொடர்ந்து நி றைய தமிழ் படங்களில் நடித்தாலும் இவருக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவும், சினிமா ரசிகர்களும் த ரவில்லை எனவே கூறலாம். மேலும் இவருக்கு  படவாய்ப்பு கு றைவு.

Advertisement

மேலும் , இவர் ஜெஷிலி ஜோஷிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த இரட்டை ஆண் குழந்தைகளின் அ ழகிய புகைப்படம் இதோ…..

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in