LATEST NEWS
“முதல் மூன்று முறை விட்டேன்… இனி முடியாது..!” துரோகம் செய்த மனைவிக்குக் கிடைத்த சம்மட்டி அடி.. காலில் விழுந்து கதறியும் மனமிறங்காத கணவன்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்.!!
ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் துரோகம் இழைத்ததை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கண்டுபிடித்த போதிலும், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவளது தவறுகளை பொறுத்து மன்னிப்பு வழங்கி வந்தார்.
رجل من هندوراس أكتشف خيانة زوجته له اكثر من مره وفي كل مره يقوم بمسامحتها من اجل أبنائه
لكن في المره الاخيره نفذ صبره وقرر الانفصال عنها وإخراجها من المنزل وسرعان ما بدات الزوجة بالجلوس بين اقدام الزوج وهي تبكي وتطلب منه السماح لكنه رفض
وقال سامحتك في المره الاولى والثانيه… pic.twitter.com/0LdA3n5OUV— مستر (@5_8fm) August 13, 2026
ஆனால், இறுதித் தவறு அவரது சகிப்புத்தன்மையின் எல்லையைக் கடந்துவிட்டதால், அவளுடன் வாழ்வதை நிறுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியேற்றத் தீர்மானித்தபோது, அந்த மனைவி அவரது காலில் விழுந்து அழுது மன்னிப்புக் கேட்ட போதிலும் கணவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்; “நான் உன்னை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது முறை மன்னித்தேன், ஆனால் இனி முடியாது, நீ உடனே வெளியேற வேண்டும்” என்று திட்டவட்டமாகத் கூறி அவளை நடுரோட்டில் தவிக்கவிட்ட இந்தச் சம்பவம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
