CINEMA
Mam உங்ககூட ஒரு செல்பி பிளீஸ்…. ரசிகை கேட்டவுடன் நயன்தாரா செய்த செயல்…. இணையத்தில் வைரல்…!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கேட்டபோது அதற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayan Mam ஒரு Selfie Please” Fan Girl-க்கு அழகா Pose குடுத்த Nayanthara #BehindwoodsGoldIcons #Nayanthara pic.twitter.com/SIdUAnJzVR
— Basudev Chetry (@Basudevchetry11) August 14, 2024