‘தாய்-மாமன் முறை செய்த நடிகர் தனுஷ்’! நெகிழ்ந்த சகோதிரி வைரலாகும் புகைப்படம்’…! - cinefeeds
Connect with us

Uncategorized

‘தாய்-மாமன் முறை செய்த நடிகர் தனுஷ்’! நெகிழ்ந்த சகோதிரி வைரலாகும் புகைப்படம்’…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களின் சகோதிரி டாக்டராக இருக்கும் கார்த்திகாவின் பிள்ளைக்கு தாய்-மாமன் முறை செய்துள்ளார். நடிகர் தனுஷ் இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் வசிக்கும் நடிகர் தனுஷின் சகோதிரி மகனுக்கு முடி எடுத்தல் மற்றும் காதணி விழா நடைபெற்றுள்ளது. அதில் தாய்-மாமன் முறையை செய்தனார்கள் அதில் தனுஷின் மடியில் குழந்தையை உட்காரவைத்து முடி எடுக்கப்பட்டது.

Advertisement

பின்னர் அதைத்தொடர்ந்து மற்றொரு தாய்-மாமன் இயக்குனர் செல்வராகவன் மடியில் காது குத்தப்பட்டது.

இந்த நிகழ்வை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து என் உடன் பிறந்த சகோதரர்களை நினைத்து வாழ்க்கையில் பெருமை பட்டுவருகிறேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in