CINEMA
தியேட்டருக்கு கொட்டுக்காளி பார்க்க வந்த நடிகர் சூரி….. சுத்துப்போட்ட ரசிகர்கள்…. வைரலாகும் வீடியோ..!!

நடிகர் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கொட்டுகாளி. இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த நடிகர் சூரியுடன் ரசிகர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1826843548261523716