LATEST NEWS
விஜய்யை தான் கல்யாணம்’.. செய்ய இருந்தேன்…! “என்னை அடித்து மண்டை உடைத்து விட்டார்கள்”.. ‘உண்மையை வெளிப்படுத்திய நடிகை’..

பிரபல துணை நடிகை செந்தில் குமாரி இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கால் பத்தித்து வெற்றி பெற்றவர் தற்போது சரவணன் மீனாட்சி சீரியலில் மாமியாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
சமீபத்தில் குறித்த தொலைக்காட்சியில் பேசிய செந்தில் குமாரி தன்னுடைய இளமை பருவத்தில் நடந்ததை பகிர்ந்துள்ளார். அதில் நான் சிறுவயதிலே இருந்து தீவிரமான விஜய் ரசிகை அவரை தான் திருமணம் செய்யணும் என்று நினைத்திருந்தேன் ஆனால் சூழ்நிலை சந்ரப்பத்தால் வேறுறொவரை திருமணம் செய்துகொண்டேன்.
பின்னர் திருமணம் முடிந்த பிறகு தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன் எனக்கு விஜய் பார்க்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை பின்னர் திருப்பாச்சி படத்தில் எனது தங்கச்சி ஒரு வேடத்தில் நடித்திருப்பார்.அதனால் விஜய் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்து.
மிகவும் சந்தோஷத்தில் ஆவர்வத்துடன் விஜய் பார்க்க கிளம்பி போனேன் என் கணவர் போகவேண்டாம் என்று தடுத்தார் மீறியதால் என்னை கீழே தள்ளிவிட்டார் அதில் விழுந்த எனக்கு தலையில் அடிப்பட்டது மண்டை உடைந்தது இருந்தும் நான் விஜய்யை பார்க்க சென்றேன். என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.