தளபதி விஜயின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா..? வெளியிட்டுள்ளது வருமானவரி துறை..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜயின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா..? வெளியிட்டுள்ளது வருமானவரி துறை..!

Published

on

கடந்த மாதம் கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றுகொண்டுஇருந்த விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பிற்கு சென்ற வருமானவரி துறையினர் பிகில் படத்திற்கு சரியான கணக்கு காட்டாமல் வரிஏய்ப்பு செய்யப்பதாக கூறி நடிகர் விஜய் கைது செய்து இரண்டு நாட்கள் வருமானவரி துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் விஜயின் சொந்தமான பங்களாவில் சில அறைகள் ,மற்றும் லாக்கர்கள் போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பனையூரில் உள்ள விஜயின் சீல் வைக்கப்பட்ருந்த பங்களாவுக்கு சென்ற வருமானவரி துறையினர் சீல் வைக்கப்பட்ருந்த அறை ,லாக்கர் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அலுவலத்திருக்கும்சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஒருவழியாக வருமானவரி துறை சோதனை முடிவுக்கு வந்தது.

Advertisement

தற்போது வருமானவரி துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிகில் படத்திற்கு விஜய் 50 கோடி வாங்கி உள்ளார். தற்போது நடித்துவரும் மாஸ்டர் படத்திற்கு 80 கோடி வாங்கி உள்ளார். இரண்டிற்கும் சரியாக வரி செலுத்தி உள்ளார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in