LATEST NEWS
‘ரசிகர்களை தேடி சென்று’…! இன்ப அதிர்ச்சி தந்த விஜய்.? தீயாய் பரவும் வீடியோ..?

தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி-64 என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்போது கர்நாடக மாநிலம் சிவமோகாவில் நடை பெற்றுவருகிறது, அதற்காக விஜய் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தாங்கியுள்ளார்.
அதன் காரணமாக அந்த ஹோட்டலின் முன்பு பல ஆயிரம் தொண்டர்கள் காத்து கிடக்கின்றனர். அதற்காகவே விஜய் அவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டுவேளை ரசிகர்களை சந்தித்து விட்டு செல்வர்.
அந்தவகையில் நேற்று விஜய்க்காக கூட்டத்தோடு கூட்டமாக கையில் ஒரு மாலையுடன் ஒரு ரசிகர் காத்து கொண்டு இருந்தார் இதனை பார்த்த விஜய் கூட்டத்திற்கு சென்று அந்த ரசிகனிடம் இருந்த மாலையை தன் கழுத்தில் வாங்கி கொண்டார், உடேன உணர்ச்சி வசப்பட்ட அந்த ரசிகன் தெய்வமே..! , தெய்வமே..!! என்று கத்தினார் இதனால் மற்ற ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.
மாலையுடன் வந்த ரசிகரை மகிழ்வித்த #விஜய்
Today’s Exclusive Video of #Thalapathy #Vijay 😍😍 @Thalapathy64Off
#Thalapathy64 @VijayFansTrends @VijayFansClub @VijayFansUK @vijayfc @VijayFansWorlds @VijayFansWorlds pic.twitter.com/i1DF1QYqQg— CinemaInbox (@CinemaInbox) December 18, 2019