மூச்சு முட்டும் அளவிற்கு நெருக்கம்..! ‘கட்டி பிடித்திருக்கும் நபர் வெளியானது’.. “அமலா பாலின் காதலர்”..! யார்… தெரியுமா…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

மூச்சு முட்டும் அளவிற்கு நெருக்கம்..! ‘கட்டி பிடித்திருக்கும் நபர் வெளியானது’.. “அமலா பாலின் காதலர்”..! யார்… தெரியுமா…?

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் இவர் ‘சிந்து- சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு “மைனா” படத்தின் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் , விக்ரம் , தனுஷ் , போன்ற முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பின்னர் அமலா பால் மற்றும் இயக்குனர் A.L.விஜய் என இருவரும் காதலித்து வந்தனர். பெற்றோர்களின் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர். அதன் பின்னர் டாக்டரான ஐஸ்வர்யா என்றவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் A.L.விஜய் ஆனால் நடிகை அமலா பால் நடிப்பதில் கவனம் செலுத்து வருகிறார்.

Advertisement

அமலா பாலை பற்றி பல்வேறு விமர்சனங்கள் கிசு கிசுக்கள் வந்தன எதற்கும் பதிலக்கவில்லை அந்தவகையில் சமீபத்தில் அமலா பால் ஒருவரை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த நபர் வடநாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் எனவும், அவரைத்தான் அமலாபால் காதலித்து வருவதாகவும் எனவும், சமூக வலைதளத்தில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

 

Advertisement

 

இதனையடுத்து நடிகை அமலா பால் சிங்குடன் இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது அதில் ஒரு புகைப்படத்தில் அமலாபால் சிங்கை மிகவும் நெருக்கமாக இருக்கிறார் அமலாபால் இறுக்கி கட்டிக் கொண்டு இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

Advertisement

 

 

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய அமலா பால் தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசியுள்ளார். தற்போது காதலித்து வருகிறேன் தற்போது அவரின் பெயரை நான் சொல்லப்போவதில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in