‘பாரதி கண்ணம்மா சீரியல்’.. நடிகையா இது! “கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்து’… வருகிறார் ஷாக்கான ரசிகர்கள்”…. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பாரதி கண்ணம்மா சீரியல்’.. நடிகையா இது! “கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்து’… வருகிறார் ஷாக்கான ரசிகர்கள்”….

Published

on

சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது சின்னத்திரை சீரியல் மேலும் சீரியலின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டே செல்கிறது தற்போது இளைஞர் மத்தியிலும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் படி சீரியல்களில் சினிமா பாணியில் படத்தின் பின்னணி இசை ஒளிப்பரப்பாகிறது.

அந்தவகையில் ரசிகர்களை கவர சீரியல்களுக்கு சினிமா பட தலைப்பை வைத்துள்ளனர். மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இது போன்றவையால் விரைவாக மக்கள் மனதில் சென்றடைகிறது.

Advertisement

அந்தவகையில் பாரதி கண்ணமா என்ற படத்தின் தலைப்பைக்கொண்டு தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணமா இந்த சீரியலின் நாயகியாக நடித்து கொண்டு இருப்பவர் நடிகை ரோஷினி. இவர் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முன்பு பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். அதில் மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜுவல்லரி, ஆனந்தம் சில்க்ஸ் போன்ற விளம்பரங்களில் நடித்துவந்துள்ளார்.

மேலும் பாரதி கண்ணமா சீரியலில் ரோஷினியை பார்த்தால் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு குடும்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அவர் சமீபத்தில் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தில் உள்ளார். அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in