LATEST NEWS
சந்தேகம் ,கொடுமை , டார்ச்சர் பூவே உனக்காக..! விஜயின் ஜோடிக்கு நடந்த பரிதாபம் ..??

1996-ல் வெளிவந்த விஜயின் பூவே உனக்காக திரைப்படம் நம் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படம் ஏன் என்றால் விஜய் எடுத்த படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியடைந்தது இப்படம் மட்டும் தான் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக சங்கீத நடித்திருப்பார் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் படத்தின் முக்கிய நடிகையாக இருந்தவர் அஞ்சு இவரை விஜய் ஒருதலையாக காதலிப்பார் ஆனால் அவர் வேறுஒருவரை காதலிப்பதை கூறுவார், பின்னர் காதலியின் காதலுக்கு உதவி செய்வார் விஜய் பின்னர் அந்த படம் முடிந்த கையேடு படத்தின் நடிகை அஞ்சு தனது சொந்தக்காரர் மாமாவை திருமணம் செய்திகொண்டு நடிப்பதைவிட்டு விளக்கினார்.
தனது சொந்தம் என்று திருமணம் செய்துகொண்ட அஞ்சுவிற்கு வாழ்க்கையே தலைகீழாக மாறியது தினம் கொடுமை ,சித்திரவதை என்று அனுபவித்து வந்தார், பின்னர் ஒருவழியாக அவருடன் விகாரத்து பெற்றார்.
சிலமாதங்கள் கழித்து தொழிலதிபருடன் ஏற்பட்ட நட்பால் அவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவருகிறார். இப்போது மீண்டும் திரைத்துறையில் சீரியலில் நடிக்க போகிறார் என்று கூறியுள்ளார். விஜயின் நடிக்கு ஏற்பட்ட கொடுமை வாழ்க்கை..