LATEST NEWS
மொத்த சரக்கும் இங்கதான் இருக்கு.. தொட்டுக்க சைடிஸ்சே வேண்டாம்.. ரசிகர்களுக்கு போதை ஏற்றும் திவ்யபாரதி..!!

தமிழ் சினிமாவில் மாடலாக வீடியோ வாழ்க்கையை தொடங்கி தற்போது ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி.
இவர் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மாடல் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்று அசத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் மூலமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பேச்சுலர் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.அந்த திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் .
தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திவ்யபாரதி. மேலும் பிக் பாஸ் முகின் ராவ் ஹீரோவாக நடித்துள்ள மதில் மேல் பூனை என்ற திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.
அவ்வகையில் தற்போது உச்சகட்ட கிளாமரில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.