LATEST NEWS
6 வயது ஆன் குழந்தை அஜித்தின் நடிகை…! தற்போது விஜயுடன் நடிக்கப்போகும் அதிர்ஷ்ட்டம்..! அவர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா இப்படத்தில் இருவருடன் சேர்ந்து நடிகர் பிரசன்னா மற்றும் ஒரு சில இளம் நடிகர்கள் அறிமுகமானார், அப்படத்தை தொடர்ந்து மாதவனின் எதிரி மற்றும் தல அஜித்தின் வரலாறு போன்ற குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்த கனிகா அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போனார்.
சுமார் பத்துவருடங்களுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது பேட்டி ஒன்றில் கூறிய கனிகா மற்ற சினிமாவைவிட என்னக்கு தமிழ் சினிமாவில் தான் படங்கள் நடிக்க ரொம்ப பிடிக்கும் அதற்காக நான் தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்தேன் தமிழ் சினிமாவில் படவாய்ப்பு இல்லாததால் தற்போது
மலையாள சினிமாவில் நடித்துவருகிறேன். மீண்டும் ரொம்ப வருடங்களுக்கு பிறகு வழி சினிமாவில் நடிக்க ஆவர்வத்துடன் இருக்கிறேன் என்று கூறினார்