LATEST NEWS
நடிகை குஷ்பூவை வம்ப்புக்கு இழுத்து’…! “மரண கலாய்.. ‘கலாய்த்த கஸ்தூரி”… ‘வைரலாகும் பதிவு’…?

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதற்க்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியது தற்போது சலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதோ டாக்டர் பட்டம் வாங்குறது பெரிய கவுரவம்னு நினைச்சேன்? அட பாவிங்களா, மெய்யாலுமே ” வாங்குறது’ தானா… பள்ளி படிப்பை முடிக்காதவங்க, தமிழ் தெரியாதவங்க எல்லாருக்கும் டாக்டர் ஆஃப் லெட்டர்ஸா !!! என்னடா இது டாக்டர் பட்டத்துக்கு வந்த சோதனை
மேலும் இந்த பல்கலைக்கழகம் எல்லாம் ஊரும் தெரியலை, பேரும் தெரியலை…. இப்பவே சொல்லிட்டேன். எனக்கு இந்த ஹவாய் சப்பல் எல்லாம் வாணாம். கைலாஸா ரேஞ்சுல எதுனாச்சும் வந்தா பாப்போம்’ என்று பதிவு செய்துள்ளார்.
நடிகை கஸ்தூரி வெளியிட்ட அந்த பதிவை நெட்டிசன்கள் பரிந்து வைரலாகி வருகிறார்கள்.
1/2
டாக்டர் பட்டம் வாங்குறது பெரிய கவுரவம்னு நினைச்சேன்…. அட பாவிங்களா, மெய்யாலுமே ” வாங்குறது’ தானா !!! பள்ளி படிப்பை முடிக்காதவங்க, தமிழ் தெரியாதவங்க எல்லாருக்கும் doctor of letters ஆ !!! என்னடா இது டாக்டர் பட்டத்துக்கு வந்த சோதனை! #DoctorVangalaiyoDoctor— Kasturi Shankar (@KasthuriShankar) March 12, 2020
மேலும் கஸ்தூரி கூறியது நான் ஒன்னு நினைச்சு சொன்னா, உடனே வலைவாசிகள் ஒம்பது சொல்றீங்களே ! சும்மா கோத்து விட்டு எனக்கும் என் கூட்டாளிக்கும் சண்டை மூட்டி வேடிக்கை பாக்கலாம்னு நினைக்காதீங்க. உங்க வலையில நானும் விழ மாட்டேன், அவங்களும் விழ மாட்டாங்க. Dont try games between friends என்று பதிவிட்டு இருந்தாங்க
update : நான் ஒன்னு நினைச்சு சொன்னா, உடனே வலைவாசிகள் ஒம்பது சொல்றீங்களே ! சும்மா கோத்து விட்டு எனக்கும் என் கூட்டாளிக்கும் சண்டை மூட்டி வேடிக்கை பாக்கலாம்னு நினைக்காதீங்க. உங்க வலையில நானும் விழ மாட்டேன், அவங்களும் விழ மாட்டாங்க. Dont try games between friends.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 12, 2020