LATEST NEWS
கொஞ்சம் விட்டா எல்லாம் கழண்டு விழுந்திடும் போலையே.. சிங்கிள் பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்..!!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து காணாமல் போன நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் மனிஷா யாதவ்.
இவர் வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதாவது ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்தார்.
மேலும் இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தப் படத்திற்குப் பிறகு இவரை பலரும் சொப்பன சுந்தரி என்று அழைக்க தொடங்கினர்.
இது ஐட்டம் பாடல் என்று முன்பே என்னிடம் அவர்கள் சொல்லவில்லை என வெங்கட் பிரபு மீது மனிஷா யாதவ் புகார் கூறியதும் சில நாட்கள் பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ரசிகர்களுக்காக அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது மனுஷா யாதவ் அருவியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.