LATEST NEWS
ஒத்த படத்துல நடிச்சிட்டு.. டாப் ஹீரோயினி ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்திய மோனிஷா.. அசந்து போன ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முக்கிய கோமாளியாக தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் தான் மோனிஷா.
இவர் முதலில் டிவி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகையாக வளர்ந்தவர். விஜய் டிவியில் வாரந்தோறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் போடும் கெட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
அதிலும் குறிப்பாக கோவை சரளா கெட்ட பில் சினேகிதனே என்று அவர் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் மோனிஷாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது மோனிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மோனிஷா கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.