CINEMA
‘திருச்சிற்றம்பலம்’ வெளியாகி 2 வருடம் முடிந்தது…. படத்தின் BTS கிளிக்ஸ் பகிர்ந்த நித்யா மேனன்…!!

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை நித்யா மேனன். மேலும் அதில் கேப்ஷனாக, இந்த விருது நம் நால்வருக்குமான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை.
உண்மை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். இன்னும் நிறைய படங்கள் சேர்ந்து பண்ணலாம் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
For #Thiruchitrambalam ,any award that any of us gets ,will belong to& be shared by all four of us equally. i have never before been a part of a film where the lead actors have contributed so equally to the performance of the film as a whole. Here’s do more films of us together pic.twitter.com/6aEFzpfRoA
— Nithya Menon (@nithyaMenonoff) August 18, 2024