எந்தப் பக்கம் பார்த்தாலும் இப்படி கண்ணு கூசுதே… சிங்கிள் பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரணிதா சுபாஷ்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

எந்தப் பக்கம் பார்த்தாலும் இப்படி கண்ணு கூசுதே… சிங்கிள் பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரணிதா சுபாஷ்..!!

Published

on

தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.

அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடையை குறைத்த பிரணிதா மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.