அடக்கடவுளே…! எங்கள் திருமணம் தாமதமாவதற்கு அது தான் காரணம்…. பிரியா பவானி சங்கர் பதிலால் அதிர்ச்சி…!! - cinefeeds
Connect with us

CINEMA

அடக்கடவுளே…! எங்கள் திருமணம் தாமதமாவதற்கு அது தான் காரணம்…. பிரியா பவானி சங்கர் பதிலால் அதிர்ச்சி…!!

Published

on

முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிரபலமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் டிவியின் பக்கம் வந்து “கல்யாணம் முதல் காதல் வரை “என்ற தொடரில் ஹீரோயினாக நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன் பிறகு தற்போது வெள்ளித்திரையில் முழு நேரமும் நடிப்பது மட்டுமே தொழிலாக வைத்துள்ளார். மேயாத மான் படத்தில் தொடங்கிய அவருடைய சினிமா பயணமானது கடைக்குட்டி சிங்கம், யானை, ஓ மணபெண்ணே, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக அவர் நடிப்பில் கமலஹாசனின் “இந்தியன் 2 படம்” வெளியானது. இந்நிதியில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு அவர் பண்ணனும்.  உண்மையில் திருமணம் தாமதம் ஆகி லேட் கொண்டிருப்பதற்கு காரணம் சோம்பேறித்தனம் தான். அடுத்த வருடம் 2025-ல் திருமணம் செய்து கொள்வதற்கு பிளான் செய்துள்ளதாகவும் அதை முதல்முறையாக இப்போது தான் நான் கூறுகிறேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பவானி சங்கர், ராஜ் என்பவரை காதலித்து வருகிறார். அவரோடு எடுத்த புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டால் பதிவிட்டு வருவது வழக்கம்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in