LATEST NEWS
‘நம்மை மயக்கிய காதல் பட சந்தியாவின் தற்போதைய நிலை என்ன’..? தெரியமா… ! வேகமாக வைரலாகிவரும் புகைப்படம்…!!

தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதுமே காதல் படத்திற்கு தனி இடமே உண்டு,காதல் படத்திற்கு பின் பல படங்களில் நடித்த சந்தியா பெரிய அளவில் வர முடியவில்லை, இதனையடுத்து சந்தியா
சினிமாவில் வாய்ப்பு குறைந்து கொண்டு வந்த காலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோக்களை இணையத்தில் உலாவி வருகின்றது. சந்தியாவின் கணவர் போட்டுக்களை பார்த்த ரசிகர்கள் பயங்கர ஷாக்கில் உள்ளனர். வயதானவர் போல இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்