Agreement-இல் “அட்ஜெஸ்ட்மென்ட்” செய்யணும்னே இருக்கும்…. உண்மையை உடைத்த நடிகை ஷகிலா….!! - cinefeeds
Connect with us

CINEMA

Agreement-இல் “அட்ஜெஸ்ட்மென்ட்” செய்யணும்னே இருக்கும்…. உண்மையை உடைத்த நடிகை ஷகிலா….!!

Published

on

கேரளா திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய பூகம்பத்தால் மோகன்லால் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடுத்தடுத்த ராஜினாமா செய்தது மட்டுமின்றி நடிகர் சங்கத்தையும் கலைத்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்  இதுகுறித்து பேட்டி சசிகலா பேசுகையில், அவர் மலையாள சினிமாவில் மட்டும் இதுபோன்ற பிரச்சினை நடக்கவில்லை.

தமிழ் சினிமாவிலும் இதைவிட அதிகமாக நடக்கிறது. அதைவிட தெலுங்கு சினிமாவில் நடக்கிறது. அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று அக்ரீமெண்ட்டில் இருக்கிறது. அதில் கையெழுத்து போட்டே ஆக வேண்டும். நடிகர்களுடன் செல்வது பிரச்சினையாக மாறாது. ஏனெனில் அவர் நடிகர். அவருடன் செல்வதற்கு நடிகைகளே ஆசைப்படுவார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அட்ஜெஸ்ட்மெட்டிற்கு அழைப்பது தான் இங்கே பிரச்சினையாகிறது என்று பேசியிருக்கிறார்.

Advertisement