Uncategorized
வாடகை தாய் மூலம்’…. “குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ஷீபா ஷெட்டி”…. தற்போது வெளிவந்த உண்மை…?

பஷீகர் என்ற ஹிந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷீபா ஷெட்டி ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்த நடிகை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தெலுங்கு ,கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதன் பின்னர் தமிழில் விஜயுடன் குழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.
அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் 2009ம் ஆண்டு IPL கிரிக்கெட்டின் ராஜஸ்தான் ராயல் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார்.
பின் 2012ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு ஒரு மகன் பிறந்தார் தற்போது ஷிலாப் ஷெட்டிக்கு 44வயதாகிறது சமீபத்தில் ஷில்பா ஒரு பெண் குழந்தை பெற்றுள்ளார். ஆனால் அதன் உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது அப்பெண்குழந்தையை வாடகை தாயின் மூலம் பெற்றுள்ளார். இந்த தகவல் சர்ச்சையாக பரவி வருகிறது.