LATEST NEWS
‘என் உடம்பில் ஏற்பட்ட ஹார்மோன் பிரச்சனை’.. அதனால் தான் “அதை” செய்தேன்” ஓப்பனாக பேசிய ஸ்ருதி : “அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்”..?

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள், நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பல அவதாரங்களை எடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய வெளிநாட்டு காதலனிடம் பிரேக் அப்க்கு பின் மீண்டும் சினிமாவுக்கே திரும்பியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த “க்ராக்” படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை போட்ட ஸ்ருதி, அவருடைய உடல் முகம் அனைத்தும் வித்யாசமாக தோற்றத்தில் இருந்தது. இதனால் இவர் பிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில்; இது எனக்கும் எனது ஹார்மோனுக்கும் நடுவிலான பிரச்சனை, இந்த பிரச்சனை பெண்களுக்கு எளிதில் புரிந்துவிடும். இதைப்போக்க நான் பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொண்டேன். இதை யாரும் ஜட்ஜ் செய்ய அனுமதியில்லை என்று மூக்கை உடைக்கும் விதமாக கேள்வியெழுப்பியுள்ளார்.