LATEST NEWS
’42-வயதில் உள்ளாடையுடன் இணையத்தை’…. “தெறிக்கவிடும் அஜித் பட நடிகை”…?

விக்ரமின் தெய்வ திருமகள் படத்தில் காமெடி நடிகர் M.S.பாஸ்கரின் மனைவியாக நடித்த நடிகை ‘சுரேகா வாணி’ இவர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி , விசுவாசம் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பார்.
மேலும் தமிழ் ,தெலுங்கு , கன்னடம் போன்ற மொழிப்படங்களில் பிசியாக நடித்துவருகிறார் தற்போது 42-வயது ஆகிறது உள்ளாடை ஆதாவது பனியனுடன் மிகவும் கவர்ச்சிகரமாக வீடியோ ஒன்று பேசியுள்ளார் அது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.