VIDEOS
அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?…. அதுவும் எத்தனை அடுக்கு தெரியுமா?…. நடிகை தீபிகா படுகோன் கட்டி வரும் புதிய வீடு…!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஷாருக்கான் உடன் பதான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. பதவன் திரைப்படத்தை தவிர தீபிகா படுகோனே பைட்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தீபிகா தனது கணவர் ரன்வீருடன் இணைந்து பிரமாண்டமான வீட்டை கட்டி வருகிறார். அவர்கள் பல அடுக்குக் கொண்ட ஒரு வீட்டை கட்டி வரும் நிலையில் அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க