அம்மாடியோ…. நவரச நாயகன் கார்த்திக்கின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?…. வெளியான தகவல்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ…. நவரச நாயகன் கார்த்திக்கின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?…. வெளியான தகவல்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இவர் கடந்த வருடம் இறுதியில் தான் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் இது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது இவரின் சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு இவர் சொத்து பிரச்சனை காரணமாக போலீசில் புகார் அளித்து தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in