LATEST NEWS
ப்ரியங்காவா இது..?? எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்க ..!! வைரலாகும் புகை படங்கள் …

பிரபல டிவியின் நகைச்சுவை தொகுப்பாளினி தான் பிரியங்கா . இவர் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் ஏராளம் . யார் தன்னை கலாய்த்தாலும் அவர்களிடம் சிரித்து பேசுவார் தன்னை தானே கலாய்த்தும் கொள்வர். இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகவும் சூப்பர் சிங்கர் நிகழ்சியில் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இவரின் நகைச்சுவைக்கு ஈடு இணை இல்லை . மேலும் இவர் தற்பொழுது பிரபல டிவியில் நடந்து தி வால் என்ற மாபெரும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி கொண்டு இருந்து வருகிறார் . இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பனி புரியும் ஒருவரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.
மேலும் இவர் தொகுப்பாளினியாக பணிபுரியும் இடைவேளையில் போட்டோ ஷூட்டும் செய்வார் . அப்படி சமீபத்தில் இவர் எடுத்து கொண்ட போட்டோ பார்க்க தங்க ரத்தம் போல் ஜொலித்து கொண்டு இருக்கிறது .பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கிறார். இதோ அந்த புகை படங்கள்.